தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். இவர் தொடர்ந்த் தமிழ் சினிமாவில் நாயகனாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள நடிகர் ரவி மோகன் தற்போது தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அவதாரமும் எடுத்துள்ளார்.
டீசருக்கு பேராதரவு கொடுத்த மாண்புமிகு மக்களுக்கு நன்றி:
இந்தப் படத்தை இயக்குநர் கணேஷ் கே பாபு எழுதி இயக்கி உள்ள நிலையில் நடிகர் ரவி மோகன் நாயகனாக நடித்துள்ளார். மேலும் இவருக்கு ஜோடியாக நடிகை தௌடி ஜிவால் நாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சக்தி வாசுதேவன், கே.எஸ். ரவிக்குமார், நாசர், காளி வெங்கட், Vtv கணேஷ், சுப்ரமணியம் சிவா, கவிதாலயா கிருஷ்ணன், பிரதீப் ஆண்டனி, ராஜா ராணி பாண்டியன், சந்தீப் ராஜ், கத்தி நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் சமீபத்தில் வெளியான கராத்தே பாபு படத்தின் டீசர் மக்களிடையே நல்ல ஆதரவைப் பெற்றதற்கு படக்குழு நன்றி தெரிவித்துள்ளது. ... Thalapathy Vijay: ஷாருக்கானிடமிருந்து அதை எப்போதும் கவனித்திருக்கிறேன் - தளபதி விஜய்!கராத்தே பாபு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

