மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் டொவினோ தாமஸ். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
பள்ளிச்சட்டம்பி படத்திலிருந்து வெளியானது மாவீரனே பாடல் வீடியோ:
படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. மேலும் படத்தில் இருந்து தற்போது மாவீரனே என்ற பாடல் வீடியோ வெளியாகி உள்ளது. இந்தப் பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 4 மொழிகளிலும் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடல் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. ... அஜித் இங்க பாரு… எங்க ஷாலினி… வைரலாகும் கியூட் வீடியோபள்ளிச்சட்டம்பி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

