கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தமிழ் சினிமாவில் இருந்து ஹாலிவுட் சினிமா வரை தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
நாளை மதுரையில் இட்லி கடை படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா நடைபெற உள்ளது:
இந்த நிலையில் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில் நாளை செப்டம்பர் மாதம் 24-ம் தேதி 2025-ம் ஆண்டு மதுரையில் உள்ள ராஜா முத்தையா மண்டபத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த செய்தி மதுரையில் உள்ள தனுஷ் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளை ப்ரீ ரிலீஸ் முடிந்தப் பிறகு படம் குறித்து என்ன விமர்சனம் வரும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ... உணவு என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது - பொய்யான செய்திக்கு விளக்கம் அளித்த ரிஷப் ஷெட்டிஇட்லி கடை படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

