தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தொடர்ந்து தமிழ் சினிமா இயக்குநர்களுடன் பணியாற்றி வந்த நடிகர் சூர்யா தற்போது தென்னிந்திய மொழி இயக்குநர்களின் இயக்கத்தில் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இன்று நடைபெறும் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி:
மேலும் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில் இன்று மாலை விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி கேரளாவில் நடைபெற உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அது தற்போது வைரலாகி வருகின்றது. ... ஏஜிஎஸ் நிறுவனத்தில் அதிக லாபம் ஈட்டியது தளபதி விஜயின் படம் தான் - தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திவிஸ்வநாத் & சன்ஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

