தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது ரசிகர்களிடையே பிரபலமாகி முன்னணி இயக்குநராக வலம் வருகிறார்.
அதனைத் தொடர்ந்து அந்த படத்திற்கு முன்னதாக ஒரு சின்ன பட்ஜெட் படத்தை அவர் இயக்குகிறார் என்றும் அதன் பிறகே தனுஷ் படத்தை இயக்குவார் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்க உள்ள படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்த நிலையில் அடுத்ததாக அவர் தயாரிக்க உள்ள படம் தொடர்பான தகவல்கள் தற்போது சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. ... என் இனிய பொன் நிலாவே… இளையராஜாவுக்கு சொந்தம் கிடையாது - நீதிமன்றம் பரபரப்பு கருத்து
அமீர் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்:

