தமிழ் சினிமாவில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் ஜன நாயகன். இந்தப் படத்தின் சென்சார் அப்டேட் சரியான நேரத்தில் கிடைக்காத காரணத்தால் படம் குறிப்பிட்ட நேரத்தில் திரையரங்குகளில் வெளியாகாமல் ஒத்திவைக்கப்பட்டது.
ஜன நாயகன் படத்தின் டைட்டில் கார்ட் இதுதானா?
ஜன நாயகன் படத்தில் தளபதி விஜய் என்பதற்குப் பதிலாக சிஎம் விஜய் என்ற பெயர் இடம்பெறவுள்ளது. 9 உறுப்பினர்களைக் கொண்ட தணிக்கைக் குழு ஜூன் 30 அன்று இப்படத்தைப் பார்த்தது A சான்றிதழ் வழங்குவதற்காகப் பல காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை ஒலியின்றிச் செய்யவும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர். குறிப்பாக, நடிகை பிரியமணியின் கதாபாத்திரப் பெயரை மாற்ற வேண்டியுள்ளது. விநியோகஸ்தர்கள் ஜூலை 23-ஆம் தேதியும், ஓடிடி நிறுவனங்கள் ஆகஸ்ட் 16-ஆம் தேதியும் (சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடும் வகையில்) படத்தை வெளியிட வேண்டும் என்று கோரி வருகின்றன. இது குறித்துத் தயாரிப்புத் தரப்பு இறுதி முடிவை எடுக்கும். ... புலி வேட்டைக்குத் திரும்புகிறது… இன்று மாலை வெளியாகிறது ஜெயிலர் 2 குறித்த முக்கிய அப்டேட்இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

