தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நடிகர் தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக உருவான படம் ஜன நாயகன். இவர் தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக உள்ள நிலையில் முன்பு அரசியலில் தீவிர ஈடுபட உள்ள நிலையில் படங்களில் நடிப்பதில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
ஜன நாயகன் படத்தின் சென்சார் அப்டேட் என்ன?
ஜன நாயகன் படக்குழு, மத்திய நிதி ஆணையம் (CBFC) பரிந்துரைத்த காட்சிகளைத் திருத்தி சமர்ப்பித்துள்ளது, மேலும் தணிக்கைப் பணிகளும் தற்போது நிறைவடைந்துள்ளன. தணிக்கைச் சான்றிதழ் வெள்ளிக்கிழமை அன்றோ அல்லது அதற்கு முன்னரோ வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சான்றிதழ் கிடைத்தவுடன், படக்குழுவினர் படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பெரிய புதிய தகவல் விரைவில் வருகிறது என்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ... சிவகார்த்திகேயனின் மாவீரன் 2 படம் உருவாகிறதா? வைரலாகும் தகவல்இணையத்தில் வைரலகும் எக்ஸ் தள பதிவு:

