தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். தமிழ் சினிமாவில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் இயக்குநராக தனது வாழ்க்கையை தொடங்கினார்.
கார்த்திக் சுப்பராஜ் பட நாயகியாகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்:
அதன்படி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 10-வது படமாக உருவாக உள்ள படத்திற்கு டோரத்தி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்க அவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் நடிக்க உள்ளனர். மேலும் இந்தப் படத்தின் போஸ்டரைப் பார்க்கும் போது இந்தப் படம் நாயகியை மையமாக வைத்து உருவாக உள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது. ... விஸ்வநாத் & சன்ஸ் படத்திலிருந்து The One Rule பாடல் வைரலாகி வருகின்றதுஇயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

