தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. கடந்த 2025-ம் ஆண்டில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் ரெட்ரோ என்ற ஒரே ஒரு படம் மட்டுமே திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.
கருப்பு இசை வெளியீட்டு விழாவிற்கு புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு:
பல சிக்கல்களை தாண்டி தற்போது கருப்பு படம் வருகின்ற 14-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை 26-ம் தேதி மதுரையில் நடைபெறுகின்றது. இது தொடர்பான புதிய போஸ்டரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. ... Atlee: மீண்டும் இணையும் கூட்டணி.. அட்லீ இணையும் புது படம் யாருடன் தெரியுமா?கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

