தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
கட்டா குஸ்தி 2 படத்திலிருந்து வெளியானது சில் மம்மி பாடல் வீடியோ:
படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் பாடல்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது படத்தில் இருந்து சில் மம்மி என்ற பாடலின் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்து உள்ள நிலையில் சில் மம்மி பாடலை மித்ரன் செண்பகராஜ் பாடியுள்ளார். மேலும் மோகன் ராஜன் இந்த சில் மம்மி பாடலை எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ... Kayadu Lohar: மஞ்சணத்தி படத்திற்காக மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் - கயாடு லோஹர்!கட்டா குஸ்தி 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

