தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது.
லீ மான்ஸில் குடும்பத்தினருடன் நடிகர் அஜித்:
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜித் குமரின் தாயார் உயிரிழந்தார். அந்த நிகழ்விற்கு பிறகு தற்போது மீண்டும் கார் ரேஸிங்கில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார் நடிகர் அஜித் குமார். அவர் தற்போது பிரான்ஸில் உள்ள லீ மான்ஸில் ரேஸிங் ட்ராக்கில் பயிற்சி செய்து வருகிறார். இந்த நிலையில் தனது குடும்பத்தினருடன் அங்கு அஜித் குமார் புகைப்படங்களை எடுத்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ... டியூட் 2 படமானது உருவாகுமா? - இயக்குநர் கீர்த்திஸ்வரன் கொடுத்த அப்டேட்!இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

