தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
துருவ நட்சத்திரம் படத்தின் நிலை என்ன?
துருவ நட்சத்திரம் படம் தொடர்பான வழக்கில் முதலீட்டாளர்களான கே. புண்ணியமூர்த்தி மற்றும் கே. பிரேம்குமார் ஆகியோரின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன், அப்படத்தின் வருவாயை ஒரு 'எஸ்க்ரோ' (escrow) கணக்கில் வைப்புத்தொகையாகச் செலுத்தும் நிபந்தனையின் பேரில், அப்படத்தை வெளியிடலாம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இப்படம் வெற்றியடைந்தால், இதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் அவர்களுக்குரிய பங்குத் தொகை கிடைப்பதை இந்த ஏற்பாடு உறுதி செய்யும். இந்த முன்மொழிவு குறித்து, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் வழக்கறிஞரிடம் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி விளக்கம் கோரியுள்ளார். இதனால் படம் மே மாதத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அப்டேட்டை வெளியிட்டுள்ளது. ... விஷ்ணு விஷால் - மமிதா பைஜூவின் இரண்டு வானம் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? - படக்குழு வெளியிட்ட புரோமோ வீடியோ!இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

