தமிழ் சினிமாவில் நடிகர் தளபதி விஜய் தற்போது முன்னணி நாயகனாக வலம் வருகிறார். தொடர்ந்து சினிமாவில் உச்சத்தில் இருந்த இவர் தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக உள்ளார்.
முடிவுக்கு வரும் ஜன நாயகன் சென்சார் பிரச்சனை:
ஜனநாயகன் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கிடைக்க வாய்ப்புள்ளது. தணிக்கைச் சான்றிதழ் ஒரு வாரத்திற்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு, படக்குழு இந்தி மற்றும் தெலுங்கு தணிக்கை செயல்முறைகளுக்குச் செல்லும். இப்படம் ஜூலை 16/23 தேதிகளில் வெளியிட இலக்கு வைத்துள்ளது. இருப்பினும், இந்த மாதத்தில் ஏற்கனவே பல குறிப்பிடத்தக்க படங்கள் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்தப் படத்தின் வெளியீடு குறித்து படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ... சூர்யா ரசிகர்களே நீங்கள் நிச்சயமாக பெருமைப்படுவீர்கள் - வைரலாகும் ஜிவி பிரகாஷ் குமார் எக்ஸ் போஸ்ட்இணையத்தில் வைர்லாஅகும் எக்ஸ் தள பதிவு:

