தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், எழுத்தாளராகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருபவர் இயக்குநர் வசந்த பாலன்.
நடிகர் அருள் நிதியை இயக்கும் இயக்குநர் வசந்தபாலன்:
தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்களை இயக்குவது மட்டும் இன்றி இணையதள தொடரையும் இயக்கி உள்ளார். அதன்படி ஜீ தமிழ் ஓடிடியில் வெளியான தலைமைச் செயலகம் என்ற தொடரையும் இயக்கி உள்ளார். இந்த நிலையில் இயக்குநர் வசந்த பாலன் அடுத்ததாக எந்தப் படத்தை இயக்க உள்ளார் என்பது குறித்து சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி இயக்குநர் வசந்த பாலன் அடுத்ததாக நடிகர் அருள் நிதியுடன் கூட்டணி வைத்து அவரது படத்தை இயக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ... அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் மீண்டும் இணையும் மிஷ்கின்.. அட இந்த படத்திலா?இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

