கன்னட சினிமாவில் சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் நடிகர் யாஷ். சீரியல்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகர் யாஷ் அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
டாக்ஸிக் படத்தின் பிடிஎஸ் புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு:
அதன்படி இந்தப் டாக்ஸிக் படம் ஆங்கிலம் மற்றும் கன்னட மொழியில் உருவாகி உள்ளது. இந்தப் படம் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள நிலையில் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் இந்த டாக்ஸிக் படத்தில் சண்டை பயிற்சியாளர் ஜேஜே பெரி உடன் படக்குழுவினர் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஹாலிவுட்டில் சண்டை பயிற்சியாளராக இருக்கும் பெரி இந்தப் படத்திற்கு சண்டைக் காட்சிகள் அமைத்து இருப்பதால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. ... No Need என்று சொன்னாரா அஜித்? என்ன நடந்தது - முழு விவரம் இதோ!டாக்ஸிக் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

