நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) கூலி படத்தைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தின் முதல் பாகம் ஜெயிலர் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
தலைவர் 173 படத்தை இயக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்:
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள 173 படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்பராஜ் முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான பேட்ட படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. ... சிலம்பரசனின் அரசன் படம் குறித்து வைரலாகும் அப்டேட் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

