தமிழ் சினிமாவில் கடந்த 2002-ம் ஆண்டு முதல் நடிகராக வலம் வருகிறார் நடிகர் ஜெய். ஆரம்ப காலக்கட்டத்தில் இவர் படங்களில் நாயகனாக நடிக்கவில்லை என்றாலும் கடந்த 2008-ம் ஆண்டு முதல் படங்களில் கதையின் நாயகனாக நடிக்கத் தொடங்கினார்.
ஜெய் படத்திலிருந்து வெளியானது உயிரே உயிரே பாடல் வீடியோ:
இயக்குநர் பாபு விஜய் எழுதி இயக்கிய இந்தப் படம் வருகின்ற 15-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் லவ் ஆக்ஷன் பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர் ஜெய் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தில் இருந்து உயிரே உயிரே என்ற பாடல் வீடியோ வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் கிரிஷ் ஜி இசையமைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாடல் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. ... 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ஜீவா - கோகுல் கூட்டணிநடிகர் ஜெய் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

