கோலிவுட் சினிமாவில் பேமஸ் ஹீரோக்களின் லிஸ்டில் ஒருவராக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன்(Sivakarthikeyan).
சேயோன் படத்தின் ஷூட்டிங் புகைப்படத்தய் பகிர்ந்த சிவகார்த்திகேயன் :
சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் எப்போது:
சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தில் அவருக்கு ஜோடியாக, தெலுங்கு இளம் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துவருகிறார். இவர் துல்கர் சல்மானின் காந்தா படத்தில் நாயகியாக நடித்து தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான நிலையில், இவர் தமிழில் நேரடியாக நடிக்கும் படமாக சேயோன் படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் இவர்களுடன் பாலா சரவணன், சிங்கம்புலி, அருள்தாஸ், மற்றும் ரேச்சல் போன்ற பல்வேறு பிரபலன்களும் இணைந்து நடித்துவருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், 2வது கட்ட ஷூட்டிங் வரும் 2026ம் ஆண்டு ஜூலை முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாம். இதுவும் மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் தொடங்குவதாக கூறப்படுகிறது. மீரா கதிரவன் இயக்கத்தில் வெளியான ஹபீபி படத்தை புகந்து பேசிய மாரி செல்வராஜ் கிட்டத்தட்ட 50 நாட்களுக்குள் இப்படத்தின் ஷூட்டிங்கை முடிக்க படக்குழு திட்டமிட்ட நிலையில், விரைவாக ஷூட்டிங் நடைபெற்றுவருகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துவரும் நிலையில், பின்னணி இசை மற்றும் பாடல்கள் அனைத்து சிறப்பாக உருவாகிவருகிறதாம். இப்படத்தய் வரும் 2026ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
