தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பலப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.
தெலுங்கில் வித்யாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ரவி மோகன்?
இந்த நிலையில் நடிகர் ரவி மோகன் நடிப்பில் அடுத்தடுத்து உருவாக உள்ள படங்கள் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் நடிகர் ரவி மோகன் வரவிருக்கும் தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் ஸ்ரீ வெங்கடேஸ்வரப் பெருமானாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது இதுவரை தெரியவில்லை. மேலும் விரைவில் இந்தப் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ... பிக் பாஸ் சீசன்10ல் பங்குபெறும் சின்னத்திரை பிரபலங்கள்.. அடடே இவர்களா?இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

