மலையாள சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து விமர்சன ரீதியகா மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
வெற்றிநடைபோடும் நிவின் பாலியின் பெத்தலேக குடும்ப யூனிட் படம்:
இந்தப் படம் கடந்த 21-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படம் வசூலில் நல்ல சாதனை படைத்து வருவதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் படத்தினை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வரும் நிலையில் படக்குழு போஸ்டர் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ... நாடோடிகள் படத்தின் கதையை யாரும் ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை - சமுத்திரக்கனிபெத்தலேக குடும்ப யூனிட் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

