கோலிவுட் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா (Actor Suriya). இவரது நடிப்பி இறுதியாக வெளியானது ரெட்ரோ படம்.
விறுவிறுப்பாக நடைபெறும் சூர்யா 47 படத்தின் பணிகள்:
அதன்படி மலையாள சினிமாவில் ஜித்து மாதவன் இந்தப் படத்தை இயக்க உள்ளார். போலீஸ் ஸ்டோரியாக உருவாக உள்ள இந்தப் படத்தில் நடிகர் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடிக்க உள்ளார். மேலும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நடிகை நஸ்ரியா மற்றும் ஃபகத் பாசில் இருவரும் நடிக்க உள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதன்படி நடிகை நஸ்ரியா முன்னணி கதாப்பத்திரத்தில் நடிக்க உள்ளதாகவுஅம் ஃபகத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால் அதற்கான செட்களை அமைக்கும் பணிகளை படக்குழு தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இது குறித்த தகவல்கள் தற்போது சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. ... படையப்பா படத்தில் ஒரு காட்சிக்கு ரஜினியிடம் கெஞ்சி தான் நடிக்க வைத்தேன் - கே.எஸ்.ரவிக்குமார்!இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

