தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் கதை இதுதான்:
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் நாக் வம்சி தொடர்ந்து பேட்டியில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் குறித்து பேசி வருகிறார். அந்த வகையில் சமீபத்திய பேட்டியில் அவர் படத்தின் கதை குறித்து பேசியுள்ளார். அதில், 40 வயதுடைய திருமணம் ஆகாத ஒருவருக்கும், 20 வயதுடைய ஒரு பெண்ணுக்கும் இடையிலான உறவை மையமாகக் கொண்ட, குடும்பங்கள் ரசிக்கக்கூடிய ஒரு வணிகரீதியான திரைப்படம் தான் இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம்.. இதில் கதாநாயகனின் தோற்றம் 'கஜினி' படத்தில் சூர்யா தோன்றிய விதத்தை நினைவூட்டும் வகையில் ஸ்டைலாக அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ... தர்மன் படத்தின் முதல் ஷாட் இதுதான் - இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துஇணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

