இந்தியா முழுவதிலும் இருந்தும் உலகின் பிற பகுதிகளிலிருந்தும் 2,000 முதல் 2,500 விருந்தினர்கள் மூன்று நாள் நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று (1ம் தேதி) முதல் 3-ஆம் தேதி வரை இவர்களது ப்ரீ வெட்டிங் நடைபெறுகிறது.
Anant Radhika Wedding [file image]இதற்காக ஜாம்நகரில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தை தயார் செய்து சும்மா கோலகாலமாக நடைபெற்று வருகிறது. இந்த மூன்று நாள் விழாக்களும் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ள நிலையில், நேற்றைய தினம் வெளிநாட்டு பிரபல பாடகி-பாடகர்கள் என அனைவரது நிகழ்ச்சியுடன் நடந்து முடிந்தது.
READ MORE – முன்னணி நடிகர்கள் சம்பளம் குறைப்பு? ஆலோசனை கூட்டத்தில் முடிவு?
இந்த ப்ரீ வெட்டிங் விழாவுக்கு இந்திய பிரபலங்கள் மட்டுமின்றி, தொழிலதிபர்களான மார்க் ஜுக்கர்பெர்க், பில் கேட்ஸ், டொனால்ட் டிரம்பின் மகளான இவாங்கா டிரம்ப், ADNOC CEO சுல்தான் அகமது அல்-ஜாபர் போன்ற பிரபலங்களும் அழைக்கப்பட்டனர்.
Bollywood stars dancing to Rihanna's performance #RadhikaMerchant
pic.twitter.com/P3DIE043Ny
- ViralVidiotsMarch 2, 2024
READ MORE – 'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தை பார்த்து மெய் சிலிர்த்து…கண் கலங்கிய குணா இயக்குனர்.!
பாலிவுட் பிரபலங்கள்
கரீனா கபூர், சைஃப் அலி கான், ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ஆலியா பட், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், அனன்யா பாண்டே, ஆதித்யா ராய் கபூர், ஜெனிலியா, ரித்தேஷ் தேஷ்முக், அமீர் கான், ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான், கியாரா அத்வானி, சித்தார்த் மல்ஹோத்ரா, சுனில் ஷெட்டி, சோனம் கபூர் என பலர் வந்தனர்.
KareenaKapoor – SaifAliKhan -AnantAmbani [file image]
READ MORE – தயவு செஞ்சு தவறவிடாதீங்க! 'மஞ்சும்மல் பாய்ஸ்' பற்றி கார்த்திக் சுப்புராஜ்!
கிரிக்கெட் நட்சத்திரங்கள்
மகேந்திர சிங் தோனி, சாய்னா நேவால், ஹர்திக் பாண்டியா, சாம் கரன், டிரென்ட் போல்ட், ரோகித் சர்மா, சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Dinasuvadu.

