Himachal Pradesh : கடந்த 27ஆம் தேதி இமாச்சல் பிரதேசத்தில் 1 இடத்திற்கான மாநிலங்களவை தேர்தல் நடைப்பெற்றது.
– பரபரக்கும் இமாச்சல் பிரதேச அரசியல்.! 15 பாஜக எம்எல்ஏக்கள் அதிரடி சஸ்பெண்ட்.!
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 6 பேர், சுயேச்சை எம்எல்ஏக்கள் 3 பேர் பாஜகவுக்கு ஆதரவளித்த காரணத்தால் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். மேலும், மாநில அமைச்சர் விக்ரமாதித்ய சிங் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து இருந்தார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
- உங்கள் நம்பிக்கையை பாஜக நிச்சயம் நிறைவேற்றும்… பிரதமர் மோடி உத்தரவாதம்!
நேற்று, சட்டசபை விதிகளை மீறி பாஜக எம்எல்ஏக்கள் நடந்து கொண்டதாக கூறி 15 பாஜக எம்எல்ஏக்களை
Read more – அகிலேஷ் யாதவுக்கு சம்மன் அனுப்பிய சிபிஐ..!
இது தொடர்பாக சபாநாயகர் கூறுகையில், காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 6 எம்.எல்.ஏ.க்கள், தாங்கள் கட்சி சட்டத்தின் விதிகளை மீறி செயல்பட்டதால் “கட்சி தாவல் தடை” சட்டத்தின் கீழ் அவர்களை உடனடியாக இமாச்சல பிரதேச சட்டசபை உறுப்பினர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக அறிவிக்கிறேன் என தெரிவித்தார்.
The post உச்சகட்ட பரபரப்பு.! 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிரடி சஸ்பெண்ட்.! first appeared on Dinasuvadu.

