Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மின்னம்பலம் மெகா சர்வே: அரக்கோணம். அரியணை ஏறுவது யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: அரக்கோணம். அரியணை ஏறுவது யார்?

Minnambalam 2 years ago

2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரக்கோணம் தொகுதியின் அரியணை ஏறப் போவது யார் என்ற கேள்விக்கு பதில் தேடி, நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.

இந்த தேர்தலில் அரக்கோணம் தொகுதியில்திமுகசார்பில் சிட்டிங் எம்.பி.யான ஜெகத்ரட்சகன்மீண்டும்களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில்ஏ.எல்.விஜயன்போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலுபோட்டியிடுகிறார். நாம்தமிழர்கட்சியின்சார்பில்அப்சியா நஸ்ரின்போட்டியிடுகிறார்.

திமுக, அதிமுக, பாமகஆகியமூன்றுவேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது? மக்களின்வாக்குகள்யாருக்கு- என்பதைநேரடியாகஅறிந்துகொள்ளஇதுபற்றியகருத்துக்கணிப்பைமுன்னெடுத்ததுமின்னம்பலம்.

உங்கள்மனதைவென்றவேட்பாளர்யார்என்றகேள்வியினைபரவலாகஅரக்கோணம் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம்முன்வைத்தோம். இந்தமக்களவைத்தொகுதிக்குஉட்பட்டஆறுசட்டமன்றத்தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள்என 600 பேரிடம்ஆய்வுசெய்தோம்.

18-30 வயதுவரையிலானவாக்காளர்கள், 30-50 வயதுவரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்குமேற்பட்டவாக்காளர்கள்எனமூன்றாகப்பிரித்துஆண்- பெண்எனசமவிகிதத்தில்இந்தகருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.

அரக்கோணம் நாடாளுமன்றத்தொகுதியில்உள்ள 6 சட்டமன்றத்தொகுதிகளானஅரக்கோணம் (தனி), திருத்தணி, சோளிங்கர், காட்பாடி, இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில்நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின்அடிப்படையில்…

திமுகவேட்பாளர்ஜெகத்ரட்சகன் 48% வாக்குகளைப் பெற்றுமீண்டும்அரக்கோணம்தொகுதி மக்களின் பிரதிநிதியாகிறார்.

அதிமுகவேட்பாளர்ஏ.எல்.விஜயன் 24% வாக்குகளைப்பெற்றுஇரண்டாம்இடம்பிடிப்பார்என்றும்

பாமகவேட்பாளர் வழக்கறிஞர்கே.பாலு 22% வாக்குகளைப்பெறுவார்என்றும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam