தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.
எந்தெந்ததொகுதியையார்கைப்பற்றப் போகிறார்கள் ..? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில், நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.
இதில் திருவள்ளூர் தொகுதியில் வெற்றி யாருக்கு?
திருவள்ளூர்தொகுதியில்திமுககூட்டணியில்காங்கிரஸ்கட்சியின்சார்பாகமுன்னாள்ஐ.ஏ.எஸ்சசிகாந்த்செந்தில்களமிறங்கியுள்ளார்.
அதிமுககூட்டணியில்தேமுதிகசார்பில்கு.நல்லதம்பிபோட்டியிடுகிறார்.
பாஜகசார்பில்பொன்.பாலகணபதிபோட்டியிடுகிறார்.
நாம்தமிழர்கட்சியின்சார்பில்மு.ஜெகதீஷ்சந்தர்போட்டியிடுகிறார்.
கள நிலவரம் என்ன..?
மக்களின்வாக்குகள்யாருக்கு- என்பதைநேரடியாகஅறிந்துகொள்ள இதுபற்றியகருத்துக்கணிப்பைமுன்னெடுத்ததுமின்னம்பலம்.
உங்கள்மனதைவென்றவேட்பாளர்யார்என்றகேள்வியினைபரவலாகதிருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம்முன்வைத்தோம். இந்த மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆறுசட்டமன்றத்தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள்என 600 பேரிடம்ஆய்வுசெய்தோம்.
18-30 வயதுவரையிலானவாக்காளர்கள், 30-50 வயதுவரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்குமேற்பட்டவாக்காளர்கள்எனமூன்றாகப்பிரித்துஆண்- பெண்எனசமவிகிதத்தில்இந்தகருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.
திருவள்ளூர்நாடாளுமன்றத்தொகுதியில்உள்ள 6 சட்டமன்றத்தொகுதிகளானகும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூவிருந்தவல்லி (தனி), ஆவடிமற்றும்மாதவரம்பகுதிகளில்நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின்அடிப்படையில்...

காங்கிரஸ்வேட்பாளர்சசிகாந்த் செந்தில் 49% வாக்குகளைப் பெற்றுதிருவள்ளூர்தொகுதியில்முன்னிலையில்நிற்கிறார்.
தேமுதிகவேட்பாளர்கு.நல்லதம்பி 25% வாக்குகளைப் பெற்றுஇரண்டாம்இடம்பிடிப்பார்என்றும்

