2024 மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாடு முழுவதும் மின்னம்பலம், மக்களை சந்தித்து கருத்து கணிப்பு நடத்திய நிலையில், கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான பொள்ளாச்சி தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்ற கேள்விக்காக இயற்கை எழில் சூழ்ந்த பொள்ளாச்சியில் களமிறங்கினோம்.
இந்த தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில்திமுகசார்பில் ஈஸ்வரசாமிகளமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில்கார்த்திகேயன்போட்டியிடுகிறார். பாஜகசார்பில் வசந்தராஜன்போட்டியிடுகிறார். நாம்தமிழர்கட்சியின்சார்பில்நா.சுரேஷ்குமார்போட்டியிடுகிறார்.
திமுக, அதிமுக, பாஜகஆகியமூன்றுவேட்பாளர்களுக்கும்இடையில்கடுமையானபோட்டி நிலவி வருகிற சூழலில்… பொள்ளாச்சியில் யார் 'ஆட்சி' அமைக்கப் போகிறார்? மக்களின்வாக்குகள்யாருக்கு? போன்றகேள்விகளைபரவலாகபொள்ளாச்சி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம்முன்வைத்தோம்.
இந்தமக்களவைத்தொகுதிக்குஉட்பட்டஆறுசட்டமன்றத்தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள்என 600 பேரிடம்ஆய்வுசெய்தோம். 18-30 வயதுவரையிலானவாக்காளர்கள், 30-50 வயதுவரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்குமேற்பட்டவாக்காளர்கள்எனமூன்றாகப்பிரித்துஆண்- பெண்எனசமவிகிதத்தில்இந்தகருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.
பொள்ளாச்சி நாடாளுமன்றத்தொகுதியில்உள்ள 6 சட்டமன்றத்தொகுதிகளானபொள்ளாச்சி, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், வால்பாறை (தனி), உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில்நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின்அடிப்படையில்…

திமுகவேட்பாளர்ஈஸ்வரசாமி 45% வாக்குகளைப்பெற்றுபொள்ளாச்சிதொகுதியில்முன்னிலையில் இருக்கிறார்.
அதிமுகவேட்பாளர்கார்த்திகேயன் 35% வாக்குகளைப்பெற்றுஇரண்டாம்இடம் பிடிக்கிறார்.
பாஜகவேட்பாளர் வசந்தராஜன் 14% வாக்குகளைப் பெறுகிறார்.
நாம்தமிழர்கட்சிவேட்பாளர்நா.சுரேஷ்குமார் 5% வாக்குகளைப்பெறுவார் என்று மக்களின் குரல் மூலம் தெரியவருகிறது.

