Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மின்னம்பலம் மெகா சர்வே : மத்திய சென்னை. மகுடம் சூடப் போவது யார்?

மின்னம்பலம் மெகா சர்வே : மத்திய சென்னை. மகுடம் சூடப் போவது யார்?

Minnambalam 2 years ago

2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில்எந்தெந்ததொகுதியையார்கைப்பற்றப்போகிறார்கள் என்று நம்மின்னம்பலம், மக்களிடம் மெகா சர்வே நடத்தியது.

மத்திய சென்னையில் மகுடம் சூடப் போவது யார் என்ற கேள்வியோடு களமிறங்கினோம்.

இந்த தேர்தலில் மத்திய சென்னைதொகுதியில்திமுகசார்பில்தயாநிதி மாறன்மீண்டும்களமிறங்கியுள்ளார்.

அதிமுக கூட்டணியில் தேமுதிகசார்பில்ப.பார்த்தசாரதிபோட்டியிடுகிறார்.

பாஜகசார்பில்வினோஜ் பி.செல்வம்போட்டியிடுகிறார்.

நாம்தமிழர்கட்சியின்சார்பில்இரா.கார்த்திகேயன்போட்டியிடுகிறார்.

திமுக, தேமுதிக, பாஜகஆகியமூன்றுவேட்பாளர்களுக்கும்இடையில்கடுமையானபோட்டிஇருப்பதாகசொல்லப்பட்டுவந்தநிலையில், களத்தின்நிலவரம்என்ன..? மக்களின்வாக்குகள்யாருக்கு- என்பதைநேரடியாகஅறிந்துகொள்ளகருத்துக்கணிப்பைமுன்னெடுத்ததுமின்னம்பலம்.

இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.

18-30 வயதுவரையிலானவாக்காளர்கள், 30-50 வயதுவரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்குமேற்பட்டவாக்காளர்கள்எனமூன்றாகப்பிரித்துஆண்- பெண்எனசமவிகிதத்தில்இந்தகருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.

மத்திய சென்னைநாடாளுமன்றத்தொகுதியில்உள்ள 6 சட்டமன்றத்தொகுதிகளானவில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்குமற்றும்அண்ணாநகர்பகுதிகளில்நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின்அடிப்படையில்

திமுகவேட்பாளர்தயாநிதி மாறன் 52% வாக்குகளைப் பெற்றுமீண்டும்மத்திய சென்னைதொகுதியில்முன்னிலையில்நிற்கிறார்.

தேமுதிகவேட்பாளர் ப.பார்த்தசாரதி 23% வாக்குகளைப்பெற்றுஇரண்டாம்இடம்பிடிப்பார்என்றும்

பாஜகவேட்பாளர்வினோஜ் பி.செல்வம் 19% வாக்குகளைப்பெறுவார்என்றும்.

ஆக, மத்திய சென்னைதொகுதியில்இந்தமுறையும்தயாநிதி மாறன்வெற்றிபெற்றுதிமுகவின்கொடிபறக்கவேவாய்ப்புள்ளது.

மின்னம்பலம் சர்வே முடிவுகளைதெரிந்துகொள்ள தொடர்ந்துஇணைந்திருங்கள்minnambalam.comவலைதளத்தில்…

சண்டே ஸ்பெஷல்: டூர் செல்கிறீர்களா… உணவு விஷயத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இதோ!

IPL 2024 : மீண்டும் போராடி தோற்ற பஞ்சாப்… த்ரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்!

மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு?

மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam