தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
அஜித் குமார் 64 படம் உருவாவதில் தாமதமா?
அதன்படி தற்போது சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பார் என்ற வாய்ப்பு அதிக அளவில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையில், நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாவதாக இருந்த 'AK 64' திரைப்படம் சற்று தாமதமாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. ... மூன்றாவது வாரத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்த கருப்பு - வெற்றியைக் கொண்டாடும் படக்குழுஇணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

