தெலுங்கு சினிமாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பாகுபலி 2. ஆக்ஷன் ட்ராமா பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி இருந்தார்.
9 ஆண்டுகளைக் கடந்தது பிரபாஸின் பாகுபலி 2 படம்:
முதல் பாகத்தில் நடிகர் பிரபாஸை அவரது விஸ்வாசியான சத்யராஜ் கொலை செய்துவிடுகிறார். அவர் ஏன் அப்படி செய்தார் என்பதை விவரிக்கும் விதமாகவே இந்த பாகுபலி 2 படம் அமைந்தது. இந்தப் படங்களின் இரண்டு பாகங்களையும் இணைத்து பாகுபதில் தி எபிக் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டனர். அந்தப் படமும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் பாகுபலி 2 படத்தின் இரண்டாம் பாகம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்ததைப் படக்குழு கொண்டாடி வருகின்றது. ... மகுடம் படம் குறித்து நடிகர் விஷால் கொடுத்த அப்டேட் - வைரலாகும் பதிவுபாகுபலி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

