பாலிவுட் சினிமாவில் தற்போது மிகவும் பிரமாண்டமான பொருட் செலவில் தற்போது உருவாகி உள்ளது ராமாயணா படம். இந்தப் படத்தை மக்களிடையே மிகவும் பிரபலமான ஆன்மீக நாவலான ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது.
அதிகாலையிலேயே வெளியானது ராமாயணா படத்தின் ட்ரெய்லர்:
அதன்படி இன்று வெளியான ராமாயணா படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும் போது இது முன்பு நாம் பார்த்தே அதே கதை என்றாலும் முன்பைவிட மிகவும் பிரமாண்டமாக உருவாகி உள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும் போது ராமாயணா கதைப் பிடித்தவர்கள் இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்க்க தவறாதீர்கள். மேலும் இந்த ட்ரெய்லரில் ராமராக ரன்பீர் கபூர் மற்றும் ராவணனாக நடிகர் யாஷ் மிரட்டியுள்ளார் என்றே சொல்ல வேண்டும். மேலும் தற்போது ட்ரெய்லர் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. ... அன் ஆர்டினரி மேன் படத்தின் தற்போதைய நிலை என்ன? வைரலாகும் தகவல்ராமாயணா படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

