தமிழ் சினிமாவில் இயக்குநர்களாக அறிமுகம் ஆக பலரும் தொடர்ந்து போராடி வருகின்றனர். சிலர் பிரபல இயக்குநர்களின் உதவி இயக்குநர்களாக பணியாற்றி பின்பு சினிமாவில் இயக்குநராக முயற்சி செய்து வருகின்றனர்.
முதற்கட்ட படப்பிடிப்பை முடித்த விஜே சித்துவின் டயங்கரம் படக்குழு:
தொடர்ந்து யூடியூபில் வீடியோவை வெளியிட்ட விஜே சித்து அதில் நல்ல வரவேற்பு கிடைப்பதைத் தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையில் படத்தை இயக்கி தானே நடித்து வருகிறார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் இண்டர்நேஸ்ஷ்னல் ஃபிலிம்ஸ் தயாரித்து வருகின்றது. டயங்கரம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளதாக படக்குழு தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. ... பட்ஜெட் பிரச்சினைகள் காரணமாக D55 படத்தை கைவிட்ட பிரபல தயாரிப்பு நிறுவனம்டயங்கரம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

