தமிழ் சினிமாவில் இயக்குநர் மற்றும் நடிகர் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் இயக்குநர் சுந்தர் சி. இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
சுந்தர் சி இயக்கும் படத்தின் அப்டேட் இதோ:
இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் விஷால் நாயகனாக நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகை தமன்னா நாயகியகவும் இசையமைப்பாளராக ஹிப் ஆதி இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தை AGS என்டர்டெயின்மென்ட் & VFF பிலிம் ஃபேக்டரி தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் டிசம்பர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ... 12 ஆண்டுகளை நிறைவு செய்தது நடிகர் ஜெய்யின் நவீன சரஸ்வதி சபதம் படம்இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

