தமிழ் சினிமாவில்இந்த 2026-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தொடர்ந்து ஜனவரி மாதம் முதல் தற்போது ஜூன் மாதம் முடிய பலப் படங்கள் திரையரங்குகளில் தொடர்ந்து வெளியாகி உள்ளது.
திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்தது கருப்பு படம்:
அதன்படி கருப்பு படம் கடந்த மே மாதம் 15-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. மேலும் இந்தப் படம் கடந்த மாதமே ஓடிடியில் வெளியாகி இருந்தாலும் தொடர்ந்து திரையரங்குகளில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. படத்தில் வருவது போல ஜஸ்ட் காட் திங்க்ஸ் என்று கூறுவது போல எதிர்பார்த்ததை விட இந்தப் படம் அதிக அளவில் வரவேற்பைப் பெற்றது படக்குழுவினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. ... பிளாஸ்ட் பட இயக்குநருடன் இணையும் சியான் விக்ரம்? - வைரலாகும் தகவல்!கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

