Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு. இவர்களில் யாரோடு?

மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு. இவர்களில் யாரோடு?

Minnambalam 2 years ago

2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில்எந்தெந்ததொகுதியையார்கைப்பற்றப்போகிறார்கள் என்று நம்மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது.

அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம்.

இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில்திமுகசார்பில்பிரகாஷ் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார்போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர்போட்டியிடுகிறார். நாம்தமிழர்கட்சியின்சார்பில்மு.கார்மேகன்போட்டியிடுகிறார்.

உங்கள்மனதைவென்றவேட்பாளர்யார்என்றகேள்வியினைபரவலாகஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம்முன்வைத்தோம்.

இந்தமக்களவைத்தொகுதிக்குஉட்பட்டஆறுசட்டமன்றத்தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள்என 600 பேரிடம்ஆய்வுசெய்தோம். 18-30 வயதுவரையிலானவாக்காளர்கள், 30-50 வயதுவரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்குமேற்பட்டவாக்காளர்கள்எனமூன்றாகப்பிரித்துஆண்- பெண்எனசமவிகிதத்தில்இந்தகருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.

ஈரோடு நாடாளுமன்றத்தொகுதியில்உள்ள 6 சட்டமன்றத்தொகுதிகளானகுமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி), காங்கேயம், ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில்நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின்அடிப்படையில்,

திமுகவேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்றுஈரோடு தொகுதியில்முன்னிலையில் இருக்கிறார்.

அதிமுகவேட்பாளர்ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப்பெற்றுஇரண்டாம்இடம்பிடிப்பார்என்றும்

தமாகாவேட்பாளர்விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப்பெறுவார்என்றும்.

நாம்தமிழர்கட்சிவேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார்என்றும்முடிவுகள் தெரிவிக்கின்றன.

1% பேர்கருத்துஎதுவும்இல்லைஎன்றுதெரிவித்துள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam