Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மின்னம்பலம் மெகா சர்வே: காஞ்சிபுரம். கள நாயகன் யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: காஞ்சிபுரம். கள நாயகன் யார்?

Minnambalam 2 years ago

2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில்எந்தெந்ததொகுதியையார்கைப்பற்றப்போகிறார்கள்? என்று நம்மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது.

அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரான அண்ணா பிறந்த, கோயில்கள் நிறைந்த என அரசியல், ஆன்மிகம் என இரு வகைகளிலும் முக்கியத்துவம் பெற்ற காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் யார் வெற்றி பெறப் போகிறார்? ஆய்வில் இறங்கினோம்.

இந்த தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில்திமுகசார்பில் சிட்டிங் எம்.பி.யான செல்வம்மீண்டும்களமிறங்கியுள்ளார்.

அதிமுக சார்பில் ராஜசேகர்போட்டியிடுகிறார்.

பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர்வெ.ஜோதி வெங்கடேசன்போட்டியிடுகிறார்.

நாம்தமிழர்கட்சியின்சார்பில்வி.சந்தோஷ்குமார்போட்டியிடுகிறார்.

களத்தின்நிலவரம்என்ன? மக்களின்வாக்குகள்யாருக்கு?

காஞ்சிபுரம் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். இந்தமக்களவைத்தொகுதிக்குஉட்பட்டஆறுசட்டமன்றத்தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள்என 600 பேரிடம்ஆய்வுசெய்தோம். 18-30 வயதுவரையிலானவாக்காளர்கள், 30-50 வயதுவரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்குமேற்பட்டவாக்காளர்கள்எனமூன்றாகப்பிரித்துஆண்- பெண்எனசமவிகிதத்தில்இந்தகருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.

காஞ்சிபுரம் நாடாளுமன்றத்தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத்தொகுதிகளானசெங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் (தனி), மதுராந்தகம் (தனி), காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் ஆகியவற்றில்நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின்அடிப்படையில்…

திமுகவேட்பாளர்செல்வம் 46% வாக்குகளைப் பெற்றுமீண்டும்காஞ்சிபுரம்தொகுதியில் முன் நிற்கிறார்.

அதிமுகவேட்பாளர்ராஜசேகர் 29% வாக்குகளைப் பெற்றுஇரண்டாம்இடம்பிடிப்பார்என்றும்

பாமகவேட்பாளர்வெ.ஜோதி வெங்கடேசன் 17% வாக்குகளைப்பெறுவார்என்றும்.

நாம்தமிழர்கட்சிவேட்பாளர்வி.சந்தோஷ்குமார் 7% வாக்குகளைப்பெறுவார்என்றும்முடிவுகள்வெளியாகியுள்ளன.

1% பேர்கருத்துஎதுவும்இல்லைஎன்றுதெரிவித்துள்ளனர்.

மின்னம்பலம் மெகா சர்வே: தென்காசி…. வெற்றிச் சாரல் யார் மீது?

மின்னம்பலம் மெகா சர்வே: பொள்ளாச்சியில் யார் ஆட்சி?

மின்னம்பலம் மெகா சர்வே : மத்திய சென்னை… மகுடம் சூடப் போவது யார்?

மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு?

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam