Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மின்னம்பலம் மெகா சர்வே: நாமக்கல் வெற்றிநடை போடுவது யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: நாமக்கல் வெற்றிநடை போடுவது யார்?

Minnambalam 2 years ago

2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மக்கள்மனதைவென்றவர்கள்யார்? நாமக்கல்தொகுதியில் வெற்றிநடை போடுவது யார் ? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.

இந்த தேர்தலில் நாமக்கல் தொகுதியில்திமுககூட்டணியில் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் சார்பில்மாதேஷ்வரன்களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில்தமிழ்மணிபோட்டியிடுகிறார். பாஜகசார்பில் கே.பி.ராமலிங்கம்போட்டியிடுகிறார். நாம்தமிழர்கட்சியின்சார்பில்க.கனிமொழிபோட்டியிடுகிறார்.

கொ.ம.தே.க, அதிமுக, பாஜகஆகியமூன்றுவேட்பாளர்களுக்கும்இடையில்கடுமையானபோட்டிஇருப்பதாகசொல்லப்பட்டுவந்தநிலையில், களத்தின்நிலவரம்என்ன ? மக்களின்வாக்குகள்யாருக்கு? என்பதைநேரடியாகஅறிந்துகொள்ளஇதுபற்றியகருத்துக்கணிப்பைமுன்னெடுத்ததுமின்னம்பலம்.

உங்கள்மனதைவென்றவேட்பாளர்யார்என்றகேள்வியினைபரவலாகநாமக்கல் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம்முன்வைத்தோம். இந்தமக்களவைத்தொகுதிக்குஉட்பட்டஆறுசட்டமன்றத்தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள்என 600 பேரிடம்ஆய்வுசெய்தோம். 18-30 வயதுவரையிலானவாக்காளர்கள், 30-50 வயதுவரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்குமேற்பட்டவாக்காளர்கள்எனமூன்றாகப்பிரித்துஆண்- பெண்எனசமவிகிதத்தில்இந்தகருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.

நாமக்கல் நாடாளுமன்றத்தொகுதியில்உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளானநாமக்கல், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், சங்ககிரி, இராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி) பகுதிகளில்நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின்அடிப்படையில்,

கொ.ம.தே.கவேட்பாளர்மாதேஷ்வரன் 45% வாக்குகளைப்பெற்றுநாமக்கல்தொகுதியில்முன்னிலையில்நிற்கிறார்.

அதிமுகவேட்பாளர்தமிழ்மணி 36% வாக்குகளைப் பெற்றுஇரண்டாம்இடம்பிடிப்பார்என்றும்

பாஜகவேட்பாளர் கே.பி.ராமலிங்கம் 13% வாக்குகளைப்பெறுவார்என்றும்.

நாம்தமிழர்கட்சிவேட்பாளர்க.கனிமொழி 5% வாக்குகளைப்பெறுவார்என்றும்முடிவுகள்வெளியாகியுள்ளன.

1% பேர்கருத்துஎதுவும்இல்லைஎன்றுதெரிவித்துள்ளனர்.

ஆக, நாமக்கல் தொகுதியில் இந்த முறை மாதேஷ்வரன் வெற்றி பெற்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam