Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மின்னம்பலம் மெகா சர்வே: ஸ்ரீபெரும்புதூரில் முடிசூடப் போவது யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: ஸ்ரீபெரும்புதூரில் முடிசூடப் போவது யார்?

Minnambalam 2 years ago

2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில்எந்தெந்ததொகுதியையார்கைப்பற்றப்போகிறார்கள் என்று நம்மின்னம்பலம், மக்களிடம் மெகா சர்வே நடத்தியது.

இந்த தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில்திமுகசார்பில்டி.ஆர்.பாலுமீண்டும்களமிறங்கியுள்ளார்.

அதிமுகசார்பில்டாக்டர் பிரேம்குமார்போட்டியிடுகிறார்.

பாஜககூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் வி.என்.வேணுகோபால்போட்டியிடுகிறார்.

நாம்தமிழர்கட்சியின்சார்பில்வெ.ரவிச்சந்திரன்போட்டியிடுகிறார்.

திமுக, அதிமுக, தமாகாஆகியமூன்றுவேட்பாளர்களுக்கும்இடையில்கடுமையானபோட்டிஇருப்பதாகசொல்லப்பட்டுவந்தநிலையில், களத்தின்நிலவரம்என்ன..? மக்களின்வாக்குகள்யாருக்குஎன்பதைநேரடியாகஅறிந்துகொள்ளஇதுபற்றியகருத்துக்கணிப்பைமுன்னெடுத்ததுமின்னம்பலம்.

உங்கள்மனதைவென்றவேட்பாளர்யார்?என்றகேள்வியினைபரவலாகஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிமக்களிடம்முன்வைத்தோம்.

இந்தமக்களவைத்தொகுதிக்குஉட்பட்டஆறுசட்டமன்றத்தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள்என 600 பேரிடம்ஆய்வுசெய்தோம்.

18-30 வயதுவரையிலானவாக்காளர்கள், 30-50 வயதுவரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்குமேற்பட்டவாக்காளர்கள்எனமூன்றாகப்பிரித்துஆண்- பெண்எனசமவிகிதத்தில்இந்தகருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத்தொகுதியில்உள்ள 6 சட்டமன்றத்தொகுதிகளானமதுரவாயல், அம்பத்தூர், ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் (தனி) பகுதிகளில்நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின்அடிப்படையில்…

திமுகவேட்பாளர்டி.ஆர்.பாலு 43% வாக்குகளைப் பெற்று மீண்டும்ஸ்ரீபெரும்புதூர்தொகுதியில்முன்னிலையில்நிற்கிறார்.

அதிமுகவேட்பாளர்டாக்டர் பிரேம்குமார் 30% வாக்குகளைப் பெற்றுஇரண்டாம்இடம்பிடிப்பார்என்றும்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam